Home
பிளவு Pilavu
Barnes and Noble
Loading Inventory...
பிளவு Pilavu in Franklin, TN
Current price: $24.99

Barnes and Noble
பிளவு Pilavu in Franklin, TN
Current price: $24.99
Loading Inventory...
Size: OS
எஸ்.எல்.பைரப்பா - இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது எழுத்துகள் கர்நாடகாவிலும் இந்தியாவிலும் தொடர்ச்சியாக விவாதங்களை எழுப்பியவண்ணம் உள்ளன. 1975ம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது பெற்ற இவர், 2023ல் பத்ம பூஷன் விருதால் கௌரவிக்கப்பட்டார். விவாகரத்துப் பெறுவதன் மூலம் இன்றைய இந்திய சமுதாயத்தில் பிரிந்து கிடக்கும் குடும்ப உறவுகள் இதயத்தைக் கலங்க வைக்கின்றன. கணவன் - மனைவி உறவுகளின் மேன்மையை அலசி ஆராய்ந்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியாய்க் காட்டி விளக்குகிற நாவல் இது. 'பிளவு' நாவல் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் மனித முன்முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் காலம்காலமான முரண்பாடுகளை எவ்விதப் பாசாங்கும் இன்றி தீவிரமான விவாதத்துக்குள்ளாக்குகிறது. இந்த விவாதங்களை நீங்கள் முற்றாக ஏற்கலாம் அல்லது முற்றாக நிராகரிக்கலாம், ஆனால் இதில் பங்குகொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தையும் உருவாக்குகிறது. ஜெயா வெங்கட்ராமன் - எஸ்.எல்.பைரப்பாவின் முக்கியமான நாவலான 'திரை'யை மொழிபெயர்த்தவர். பெங்களூருவில் வசிக்கிறார்.