The following text field will produce suggestions that follow it as you type.

Barnes and Noble

Loading Inventory...
sri santosi mata ( pujaiyum kataiyum)

sri santosi mata ( pujaiyum kataiyum) in Franklin, TN

By Barnes & Noble

Current price: $2.00
Get it in StoreVisit retailer's website
sri santosi mata ( pujaiyum kataiyum)

Barnes and Noble

sri santosi mata ( pujaiyum kataiyum) in Franklin, TN

By Barnes & Noble

Current price: $2.00
Loading Inventory...

Size: EBook

இன்று வாழ்க்கையின் உக்கிரம் மிக வேகமாக இருக்கிறது. என்றும் இல்லாத அளவுக்கு மக்களிடையே பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன. பிரச்சினைகளின் பாதிப்பினால் கோபமும், ஆத்திரமும், ஆங்காரமும், அடுத்தவரைக் கண்டு இடையறாது பொறாமைப்படுதலும் மனிதர்களிடையே நடக்கின்றன. மனித மனம் வளர்வதற்கு தேவையான வழிகளைத்தான் ஸனாதன தர்மம் இடையறாது போதித்து வருகிறது. ஆரோக்கியமான மனம், அன்பான குணம் இவை இரண்டும் தான் மனித வாழ்வை சிறப்பிக்கும் என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. இதற்காகவே ஹோமங்களும், யாகங்களும், பூஜைகளும் செய்வதற்குண்டான வழிமுறைகளை, கர்மாக்களை தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் சந்தோஷமடையவும் சில பூஜைகள் இருக்கின்றன. ‘ஸ்ரீ ஸந்தோஷிமாதா பூஜை’ அப்படிப்பட்டது. எது சந்தோஷம் என்று உங்களை யோசனை செய்ய வைத்து அதை எளிதாக காட்டிக் கொடுத்து விடுவது. சக்தி உபாசகத்தின் ஓர் அம்சம் ஸ்ரீ ஸந்தோஷிமாதா பூஜை. வட இந்தியாவில் மிகப் பிரபலமான பூஜை, தென்இந்தியாவிலும் புத்தகங்களால் பரவியது. சக்தியை வழிபட்டால் ஆனந்தம் வரும். சந்தோஷம் வரும் என்று இந்த பூஜை சொல்லாமல் சொல்கிறது.

More About Barnes and Noble at CoolSprings Galleria

Barnes & Noble is the world’s largest retail bookseller and a leading retailer of content, digital media and educational products. Our Nook Digital business offers a lineup of NOOK® tablets and e-Readers and an expansive collection of digital reading content through the NOOK Store®. Barnes & Noble’s mission is to operate the best omni-channel specialty retail business in America, helping both our customers and booksellers reach their aspirations, while being a credit to the communities we serve.

1800 Galleria Blvd #1310, Franklin, TN 37067, United States

Find Barnes and Noble at CoolSprings Galleria in Franklin, TN

Visit Barnes and Noble at CoolSprings Galleria in Franklin, TN
Powered by Adeptmind